எட்டையபுரத்தில் பாரதி கலையரங்கு: 28 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பாரதி மணிமண்டபத்துக்குப் பின்புறம், அரசால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாரதி கலையரங்கு கட்ட வேண்டுமென, பாரதி அன்பர்கள் மற்றும் சமூக ஆர்வ










