கிராம அளவில் வேளாண் பயிர் காப்பீடு திட்டம் அமல் எப்போது?
திருநெல்வேலி : தேசிய வேளாண்மை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை கிராம அளவில் செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை கானல் நீராகவே தொடர்கிறது. பருவ மழை குறைவு, பயிர்களில் நோய்த் தாக்குதல் போன










