தரம் குறைந்து வரும் இலவச வேஷ்டி, சேலைகள்
வேதா ரண் யம், மே 10: தமி ழக அரசு அளித்து வரும் இல வச வேஷ்டி, சேலை க ளின் தரம் குறைந்து, முழு மை யான பயன் பாட்டை இழந்து வரு கி றது. தமி ழக அர சின் இல வச வேஷ்டி- சேலை திட் டத் தில் வறு மைக் கோட் டுக்கு


வேதா ரண் யம், மே 10: தமி ழக அரசு அளித்து வரும் இல வச வேஷ்டி, சேலை க ளின் தரம் குறைந்து, முழு மை யான பயன் பாட்டை இழந்து வரு கி றது.
தமி ழக அர சின் இல வச வேஷ்டி- சேலை திட் டத் தில் வறு மைக் கோட் டுக்கு கீழ் வாழும் ஏழை, எளிய நடுத் த ரக் குடும் பங் கள், விதவை மற் றும் முதி யோர் உத வித் தொகை பெறு வோர் பய னா ளி க ளாக உள் ள னர்.
அதே நே ரத் தில், நசிந்து வரும் நெச வுத் தொழில் சார்ந்த குடும் பத் தி ன ரின் வாழ் வா தா ரத்தை இதன் மூ லம் பாது காப் ப தும் சிறப் பம் சம்.
சமூக நலத் துறை மூலம் செயல் ப டுத் தப் ப டும் இந் தத் திட்ட உத வி கள் வரு வாய்த் துறை வாயி லாக பய னா ளி க ளைச் சென் ற டை கின் றன. ஆண் டுக்கு இரு முறை பொங் கல், தீபா வளி நாள் க ளில் இவை அளிக் கப் ப டு கின் றன.
ஆரம்ப காலங் க ளில் அளிக் கப் பட்ட வேஷ்டி, சேலை கள் நூறு சதம் பருத் தி யால் நெய் யப் பட்டு, தர மாக இருந் தன.
உண் மை யான பயன் பாட்டை அளித்து வந் த தால் அவற்றை ஆர் வத் தோடு வாங்கி அணிந்து வந் த னர். ஆனால், கடந்த சில ஆண் டு க ளாக அளிக் கப் பட்டு வரும் வேஷ்டி, சேலை க ளில் பருத்தி நூலுக் குப் பதி லாக செயற்கை இழை கலக் கப் ப டு வ தால், தரம் குறைந் துள் ள தா கப் புகார் எழுந் துள் ளது.
இத னால், அவற்றை குறிப் பிட்ட சில நாள் கள் கூட உடுத்த முடி யாத நிலை யில், அதன் தன்மை மாறி வி டு வ து டன், சில முறை தண் ணீ ரில் அல சிய பின் னர், துணி சுருங் கி வி டு வ தா க வும் பய னா ளி கள் தெரி விக் கின் ற னர்.
கடந்த சில ஆண் டு க ளா கவே இந்த ஆடை களை பய னா ளி கள் வாங் கிக் கொள் வ தில் பின் ன டைவு இருப் ப தாக வரு வாய்த் துறை வட் டா ரத் தி னர் தெரி விக் கின் ற னர்.
பய னா ளி கள் பயன் ப டுத் தா மல் வைத் தி ருக் கும் வேஷ்டி, சேலை களை சிலர் ரூ. 10 கொடுத்தோ, பிளாஸ் டிக் குடம் உள் ளிட்ட பொருள் களை கொடுத்தோ வாங் கிச் செல் கின் ற னர்.
இவ் வாறு சேக ரிக் கப் ப டும் வேஷ்டி, சேலை கள் துணிக் க டை க ளுக் குத் தேவை யான மஞ் சள் பைகள் தயா ரிப்பு போன் ற வற் றுக் கா கப் பயன் ப டுத் தப் ப டு கின் ற ன வாம்.
பல இடங் க ளில் இந்த ஆடை க ளைக் கிழித்து தயா ரிக் கப் ப டும் துணிக் கயி று க ளைக் கொண்டு தோட் டப் ப யிர் சாகு ப டிக்கு பந் தல், சவுக்கு மரங் கள் காற் றில் சாய் வ தைத் தடுக் க வும் பயன் ப டுத் து கின் ற னர்.
அரசு பல நலத் திட்ட உத வி களை அளித்து வரும் நிலை யில், இல வச வேஷ்டி சேலை கள் ஏழை எளி யோ ருக்கு மிகப் பெ ரிய உத வி யா கவே உள் ளன.
ஆனால், அது உண் மை யான பயன் பாட் டுக்கு உத வும் வகை யில் இருந் தால் மட் டுமே திட் டத் தின் நோக் கம் முழு மை ய டை யும். எனவே, இல வச வேஷ்டி, சேலை க ளின் தரத்தை அரசு உறுதி செய்ய வேண் டும் என் பதே சமூக ஆர் வ லர் க ளின் எதிர் பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...