தேனி புதிய பஸ் நிலையம்: வனத்துறை நிபந்தனையால் சர்ச்சை
தேனி ,: தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க, தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள










