நூற்றாண்டு கண்ட கோவை மருத்துவமனையின் அவலம்: நோயாளிகளே பாய் கொண்டு வரவேண்டும்
கோவை : நாளுக்கு நாள் பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கை, போதிய படுக்கை இல்லாததால் அவதி, வசதிகள் குறைந்த மருத்துவத் துறைகள் என அவசர சிகிச்சைக்கு காத்திருக்கிறது நூறாவது ஆண்டில் வெற்றி நடை போட்டுக் கொண்டிர










