அரசுத் தேர்வுகள் துறையில் தேங்கி கிடக்கும் 15 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள்
சென்னை, ஜூலை 20: போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் ஒட்டுமொத்தக் கல்வித்துறையைப் புரட்டி போட்டுள்ளது. அது ஒரு புறமிக்க, மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அரசு தேர்வுகள் துறைக்கு விண்ணப










