மதுரையில் நவீன சுகாதார வசதி இல்லாததால் குறைந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!
மதுரை : மதுரை நகரில் நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லாததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்து வருவதாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர். ம










