சமச்சீர் கல்விக்கு சுமையில்லாத பாடப் புத்தகங்கள்: பக்கங்கள் 50 சதவீதம் குறைப்பு
சென்னை, பிப்.19: சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு சுமையில்லாத வகையில் இருக்கும்படியும், அவர்களை கவரும் வகையில் வண்ணமயமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடப் புத்தகங்கள் மூலம் 80 பள்ளிக










