வெள்ளச் சேதம்: நிரந்தரத் தீர்வுக்கான ஆய்வு மேற்கொள்ளப்படுமா?
வேதாரண்யம் : வெள்ள பாதிப்புகளுக்கு தாற்காலிக நிவாரணங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இந்தத் தருணத்தில், நிரந்தரத் தீர்வு காணவும், பயன்படுத்த முடியாமல் வீணாகும் மழை நீரைச் சேமிக்கவும் உகந்த திட்டங்க










