திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை
திருச்சி: மூன்று பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வரும் திருச்சி- காரைக்குடி பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- காரைக்குடி இடையே கீர










