நாடோடிக் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு கல்வி கிடைக்குமா?
வேதாரண்யம் : பல தலைமுறைகளாக நாடோடி வாழ்க்கை நடத்தும் குடும்பங்களின் சிறார்கள் கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், அவர்களது வாழ்வில் மாறுதல் ஏற்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர










