கோவை திமுக பொதுக்கூட்டத்தில் மைனாரிட்டியை மெஜாரிட்டியாக்க அறைகூவல்!
திமுக நடத்துவது போட்டிக் கூட்டம் அல்ல என்று திமுக தலைவர்கள் பேசினாலும், கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வுகள் அனைத்துமே அதிமுகவுக்குப் பதில் சொல்வதாகவே அமைந்திருந்தது. கோவையில் திமுக









