வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்: இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு
வேதாரண்யம், ஏப். 29: இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வெள்ளிக்கிழமையுடன் (ஏப்ரல் 30) 80 ஆண்டுகள் நிறைவடைகின்றன










