மாயமான 267 பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மறு தேர்வு நடத்தப்படுமா?
சென்னை, ஏப். 7: திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பார்சலில் கோவைக்கு அனுப்பிய பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான 267 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமானது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விட










