நலிவுற்ற நிலையில் அண்ணா சிகிச்சை பெற்ற ஆயுர்வேத மருத்துவமனை
காஞ்சிபுரம், அக். 14: காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா சிகிச்சை பெற்ற பழமையும், பெருமையும் வாய்ந்த மருத்துவமனை, தற்போது நலிவுற்ற நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் நகரத்தில் கச்சபேஸ்வரர் கோயில் அருகில் கடந்த 9









