கள்ளழகர் கோயில் அறக்கட்டளை நிலம் விற்பனை: பல கோடி ரூபாய் மோசடி!
மதுரை, நவ. 17: மதுரை அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உரிய அனுமதி இன்றி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து போ










