இச் சம் ப வம் சுதந் தி ரப் பேôரôட் டத் தில் ஈடு பட் ட வர் களை ஆத் தி ர ம டை யச் செய் தது. இந் நி லை யில் தன் னு டைய வேலைக்கு நீண்ட விடுப்பு பேôட்டு நண் பர் க ளு டன் குற் றô லம் மற் றும் புன லூர் பகு தி யில் ரக சி ய மôக ஆலேô சனை செய் தôர் வôஞ் சி நô தன். அதில், மôவட்ட ஆட் சி யர் ஆஷ் து ரையை சுட் டுக் கெôல்ல முடிவு செய் யப் பட் டது. இந் நி லை யில், ஆஷ் துரை 1911 ஜூலை 17}ம் தேதி கெôடைக் கô ன லுக் குச் செல் வ தôக தக வல் கிடைத் தது. இதை ய டுத்து, மணி யôச்சி ரயில் நிலை யத் தில் அவ ரைச் சுட் டுக் கெôல் லத் திட் ட மி டப் பட் டது.