தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

44 ஆண்டு கோப்பைக் கனவு நிறைவேற்றம்..! யூரோப்பா லீக்கை வென்றது ஆஸ்டன் வில்லா!

யூரோப்பா லீக் இறுதிப் போட்டியில் வென்ற ஆஸ்டன் வில்லா அணி குறித்து...

News image

யூரோப்பா லீக் கோப்பையுடன் ஆஸ்டன் வில்லா அணியினர். - படம்: எக்ஸ் / ஆஸ்டன் வில்லா.

Updated On :21 மே 2026, 11:05 am IST

ஆஸ்டன் வில்லா கால்பந்து அணி யூரோப்பா லீக் இறுதிப் போட்டியில் 3-0 என வென்று முதல்முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ளது.

ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்துத் தொடரில் கான்ஃபரன்ஸ் லீக்கை விட உயர்ந்த நிலையிலும் சாம்பியன்ஸ் லீக்கை விட குறைந்த நிலையிலும் யூரோப்பா லீக் (ஐரோப்பிய லீக்) இருக்கிறது.

இறுதிப் போட்டியில் ஃபிரிபெர்க் உடன் மோதிய ஆஸ்டன் வில்லா 3-0 என அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 40, 45+2, 57ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள்.

முதல்முறையாக யூரோப்பா லீக்கை வென்றுள்ள ஆஸ்டன் வில்லா அணி இந்த வெற்றியின் மூலமாக 1982க்குப் பிறகு பெரிய தொடரில் கோப்பையை வென்று 44 ஆண்டுகால கோப்பைக் கனவை நிறைவேற்றியுள்ளது.

லீக்ஸ் கோப்பையை 1996ல் வென்ற ஆஸ்டன் வில்லா, சூப்பர் கோப்பையை 1982ல் வென்றது. பிரீமியர் லீக்கில் நான்காமிடம் பிடித்துள்ள ஆஸ்டன் வில்லா அடுத்த சீசனில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கிறது.

Summary

Aston Villa, Prince William celebrate Europa League triumph ending team's 30-year trophy drought

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.