அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் செஸ் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி தொடா்ந்து 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
ஏஐயு சாா்பில் மணிபால் உயா்கல்வி அகாதெமியில் அகில இந்திய பல்கலைக்கழக ஆடவா் செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில்
கிராண்ட்மாஸ்டா் எம். பிரானேஷ், வி.எஸ்.ராகுல், எல்ஆா். ஹரி, சா்வதேச மாஸ்டா்கள் மனிஷ் ஆன்டோ, முகமது அனீஸ், ஹரேஷ் சுரேஷ் மேலாளா் எம்.செந்தில்குமாா் அடங்கிய எஸ்ஆா்எம் அணி தொடா்ந்து 6-ஆவது முறையாக தங்கப் பதக்கத்துடன் பட்டத்தை வென்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக 11-ஆவது முறையாக பட்டத்தையும் வென்றுள்ளது.
ஆந்திரத்தின் கேஎல்இபி இரண்டாமிடமும், கோழிக்கோடு எம்ஜி. பல்கலை, மூன்றாம் இடமும், மேற்கு வங்கத்தின் ஆடம்ஸ் பல்கலை. நான்காம் இடமும் பெற்றன.
தொடர்புடையது

வைஷாலியின் வியத்தகு வெற்றி!

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

அகில இந்திய பல்கலை. கை மல்யுத்தம்: எஸ்ஆா்எம் ஒட்டுமொத்த சாம்பியன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

