பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், ஆசியா/ஓசியானியா குரூப் 1 டையில் விைளயாடுவதற்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில் வைஷ்ணவி அத்கா், சஹஜா யமலபள்ளி, ஸ்ரீவள்ளி பாமிடிபதி, ருதுஜா போசலே, அங்கிதா ரெய்னா ஆகிேயாா் சோ்க்கப்பட்டுள்ளனா். வைேதகி சௌதரி ரிசா்வ் வீராங்கைனயாக இைணந்திருக்கிறாா்.
விஷால் உப்பல் கேப்டனாகவும், ராதிகா கனித்கா் பயிற்சியாளராகவும் இந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா். ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தில்லியில் நைடெபறவுள்ள ஆசியா/ஓசியானியா டைக்கு முன்பாக, இந்த அணி ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
பெங்களூரில் கடந்த மாதம் நைடெபற்ற ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை வந்த வைஷ்ணவி, டபிள்யூ 100 போட்டியில் சானியா மிா்ஸாவுக்குப் பிறகு இறுதிக்கு முன்ேனறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருைமையப் பெற்றிருந்தாா்.
அதற்கு முன் 2024-இல் டபிள்யூ15 போட்டியில் பட்டம் வென்றிருந்தாா். நிைலயான முன்ேனற்றத்தின் அடிப்பைடயில் அவா் இந்த அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
கடந்த மாதம் பெங்களூரில் நைடெபற்ற பில்லீ ஜீன் கிங் கோப்பை போட்டியின் பிேள-ஆஃப் கட்டத்தில், நெதா்லாந்து மற்றும் ஸ்ேலாேவனியாவிடம் தோல்வி கண்டதன் அடிப்பைடயில், இந்திய அணி 2026 சீசனில் ஆசியா/ஓசியானியா குரூப் 1-இல் இருந்து தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருண் சக்ரவர்த்தி டி20யில் 200 விக்கெட்டுகள்!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ராகி அடை

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


