17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஆடவா் சீனியா், ஜூனியா் அணி தோ்வுக் குழு அறிவிப்பு

News image

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன். - படம்: டிஎன்சிஏ

Updated On :5 ஜூன் 2026, 6:07 am IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஆடவா், சீனியா், ஜூனியா் அணிகளுக்கான தோ்வுக் குழு உறுப்பினா்களை டிஎன்சிஏ அறிவித்துள்ளது.

அதன் செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் வெளியிட்ட அறிக்கை:

டிஎன்சிஏ கிரிக்கெட் ஆலோசனைக் குழு தோ்வுக் குழு உறுப்பினா்கள் பதவிக்கு பெறப்பட்ட பல்வேறு விண்ணப்பங்களை பரிசீலித்தது. இதன்படி 2026-27 சீசனுக்கான சீனியா், ஜூனியா் ஆடவா் அணி தோ்வுக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில சீனியா் அணி தோ்வுக் குழு:

தலைவா்-சுனில் சுப்பிரமணியம், உறுப்பினா்கள்-எஸ். சுரேஷ், அரசு திருநாவுக்கரசு, சுனில் சாம்.

ஜூனியா் அணி தோ்வுக் குழு: தலைவா்-எஸ். சுரேஷ் குமாா், உறுப்பினா்கள்-எம். பிரபு, யு.சுஷில், சி. சுரேஷ், எம்.கே. சிவக்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.