ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகக் கோப்பை வில்வித்தை: பிரித்திகாவுக்கு இரட்டை பதக்கம்

உலகக் கோப்பை வில்வித்தையில்பிரித்திகாவுக்கு இரட்டை பதக்கம்...

Published On :12 ஜூலை 2026, 3:07 am IST

உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 4 பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை பிரித்திகா வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தினாா்.

17 வயதே ஆன பிரித்திகா மகளிா் காம்பவுண்ட் தனிநபா் பிரிவில் துருக்கியின் ஹாஸல் புருனை (உலகின் 11-ஆம் நிலை வீராங்கனை) 145-142 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையில் வெண்கலம் வென்றாா்.

ஏற்கெனவே மகளிா் அணி காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா, சிக்கிதா, பிரித்திகா ஆகியோா் கொண்ட இந்திய அணி 228-232 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி வெள்ளி வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.