சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி லிவர்பூல் அணியை 2-0 என வீழ்த்தியது.
லிவர்பூல் அணியின் நட்சத்திர நாயகன் முகமது சாலா போட்டி முழுவதும் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி தனது சொந்த மண்ணில் லிவர்பூல் அணியை 0-2 என வீழ்த்தியது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ஓஸ்மானே டெம்பேலே கோல் அடிக்காவிட்டாலும் இளம் வீரர் டூயோ (11’), க்வாராட்ஸ்கேலியா (65’) கோல் அடித்து அசத்தினார்கள்.
இதை விட அதிக கோல்கள் அடித்திருக்க முடியுமென பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் கூறினார். இந்த சீசனில் முதல்முறையாக லிவர்பூல் அணியினர் 5 டிஃபெண்டர்களுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் ஆர்னே ஸ்லாட் 5 முறை மாற்றுவீரர்களை தேர்வு செய்தும், முகமது சாலாவை பயன்படுத்தாது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
Summary
Kvaratskhelia scores again as PSG beats Liverpool 2-0 in Champions League quarterfinal 1st leg.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன்ஸ் லீக்கில் 95.7% துல்லியத்துடன் 138 பாஸ் செய்த பிஎஸ்ஜி வீரர்!

பெகுலா, சோபியா, படோஸா வெற்றி

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக விளையாடவில்லை: ரஜத் படிதார்

லிவர்பூல் அணியிலிருந்து விலகும் முகமது சாலா..! சோகத்தில் ரசிகர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


