தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யு20 சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்திய அணி பூடானை 5-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வங்கதேசத்துடன் நாளை (ஏப்.3) பலப்பரீட்சை செய்யவிருக்கிறது.
தெற்காசிய யு20 கால்பந்து வரலாற்றில் அதிக முறை (4) இந்திய அணியே கோப்பை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி 2024ல் கோப்பை வென்ற வங்கதேசம் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுகிறது.
பூடானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5, 44, 55, 56, 90+2 ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள். ரோஹன் சபமயூம் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
குரூப் சுற்றில் வங்கதேசத்துடன் மோதிய இந்திய அணி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் விவகாரத்தினால், அந்த அணி டி20 உலகக் கோப்பையை புறக்கணித்ததும் கவனிக்கத்தக்கது.
Summary
SAFF U20 Championship 2026: India enter final after dominant 5-0 win over Bhutan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஃபீனியாவின் சாபம் பலித்தது: இறுதிப் போட்டி தோல்வியால் அழுத அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள், ரசிகர்கள்!
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!

இன்றுமுதல் ஷாட் கன் உலகக் கோப்பை: 12 பேருடன் இந்திய அணி பங்கேற்பு
ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை: இந்திய மகளிா் அணி பங்கேற்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



