சேப்பாக்கம் மைதானம் குறித்த சிஎஸ்கே வீரர்களின் தகவல் வெற்றிக்கு உதவியது: டேரில் மிட்செல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் சாண்டனர் மற்றும் கான்வேவின் மதிப்புமிக்க தகவல்கள் சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற உதவியாக இருந்தது என டேரில் மிட்செல் தெரிவித்தார்.










