சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அன்னையர் தினம்: சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

​அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:37 pm

DIN


அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 2 மாதங்களாக எவ்வித விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுடன் தொடர்பிலிருந்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடன் சமூக ஊடகங்களில் நேரலையாக உரையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்:

விராட் கோலி:

அஜின்க்யா ரஹானே:

யுஸ்வேந்திர சஹால்:

மயங்க் அகர்வால்:

கேஎல் ராகுல்:

ரவி சாஸ்திரி:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.