2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆசிய கோப்பைக்காக இந்திய அணி வராவிட்டால் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டி20 ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி மறுத்தால்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:36 pm

எழில்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டி20 ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி மறுத்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறும் 2021 டி20 உலகக் கோப்பையில் பங்குபெற மாட்டோம்.

இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு,

இந்திய அணி பங்கேற்க மறுப்பதால், செப்டம்பரில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் அணி மறுத்துள்ளது. எனவே அப்போட்டி வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது எனச் செய்திகள் வெளியாகின. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி வாசிம் கான் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு இது. எனவே நாங்களோ ஐசிசியோ ஆசிய கோப்பை டி20 போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதை மாற்ற முடியாது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 போட்டியில் விளையாட இந்திய அணி மறுத்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறும் 2021 டி20 உலகக் கோப்பையில் பங்குபெற மாட்டோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.