சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிஃபா) சிறந்த விளையாட்டு வீரர் விருதை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் 32 வயது மெஸ்ஸி.
2008 முதல் அடுத்த 10 ஆண்டுகளாக பிஃபா சிறந்த வீரர் விருதை ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்ட இருவருமே 5 முறை வென்று பகிர்ந்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு பிஃபா சிறந்த வீரருக்கான விருதை குரோஷிய வீரர் லுகா மொட்ரிக் வென்றார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிஃபா சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி. விர்ஜில் வானைத் தோற்கடித்து இந்த விருதை அவர் ஆறாவது முறையாக வென்றுள்ளார். விருதுக்கான போட்டியில் இருந்த ரொனால்டோ, விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை.
கடந்த சீஸனில் விளையாடிய 50 ஆட்டங்களில் 51 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்ஸி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


