பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

முதல் டெஸ்டில் 85-வது இடம்; 12-வது டெஸ்ட் முடிவில் 3-ம் இடம்: மேலே மேலே செல்லும் பும்ரா!

பும்ராவின் வளர்ச்சியை ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசைப் பட்டியல் அழகாக எடுத்துரைக்கிறது...

News image
Updated On :3 செப்டம்பர் 2019, 10:58 am

பும்ராவின் வளர்ச்சியை ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசைப் பட்டியல் அழகாக எடுத்துரைக்கிறது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகமானார் பும்ரா. அன்று ஆரம்பித்த அவருடைய டெஸ்ட் பயணம், நாளுக்கு நாள் அபாரமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடியுள்ள பும்ரா, 62 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 5 தடவை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் டெஸ்டின் முடிவில் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் 85-வது இடத்தைப் பெற்றார் பும்ரா. இப்போது 12-வது டெஸ்டின் முடிவில் அவர் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஒவ்வொரு டெஸ்டின் முடிவிலும் அவர் படிப்படியாக வளர்ந்திருக்கிறார்.

முதல் டெஸ்ட் - தரவரிசையில் 85வது இடம்
2வது டெஸ்ட் - 67
3வது டெஸ்ட் - 42
4வது டெஸ்ட் - 38
5வது டெஸ்ட் - 38
6வது டெஸ்ட் - 38
7வது டெஸ்ட் - 33
8வது டெஸ்ட் - 28
9வது டெஸ்ட் - 16
10வது டெஸ்ட் - 16
11வது டெஸ்ட் - 7
12வது டெஸ்ட் - 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.