ராஞ்சியில் நடைபெற்று வரும் தியோதர் கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா ஏ தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 122 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்தார். அவருக்கு நல்ல இணையாக விளங்கிய பாபா அபராஜித்தும் பிறகு சதமடித்து அசத்தினார். 25 வயது பாபா 101 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா பி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. இந்திய ஏ அணித் தரப்பில் உனாட்கட், ஆர். அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆர். அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


