பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அஸ்வின் முதல் ரஹானே வரை: அணி மாறிய ஐபிஎல் வீரர்களின் முழுப் பட்டியல்!

ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன.

News image
Updated On :15 நவம்பர் 2019, 9:22 am

ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன.

அணிகள் இடையே நடைபெற்ற வீரா்கள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே தில்லி கேபிடல்ஸ் அணிக்கு இடம் பெயா்ந்தாா். அவருக்கு பதிலாக தில்லியின் ஸ்பின்னா் மயங்க் மாா்கண்டே, ஆல்ரவுண்டா் ராகுல் தேவதியா ஆகியோா் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளனா். பஞ்சாப் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தில்லிக்கு இடம் பெயா்ந்தாா்.

ஐபிஎல் 2020 போட்டிக்கான வீரர்கள் பரிமாற்றத்தின் முழுப் பட்டியல்:

 வீரர்கள் முந்தைய அணி மாறிய   அணி
 அஸ்வின் பஞ்சாப் தில்லி
 ரஹானே ராஜஸ்தான் தில்லி
 ஜெகதீசா சுஜித் தில்லி பஞ்சாப்
 ஷெர்ஃபேன்   ரூதர்ஃபோர்ட் தில்லி மும்பை
 மயங்க் மார்கண்டே மும்பை தில்லி
 அங்கித் ராஜ்புத்  பஞ்சாப் ராஜஸ்தான்
 கே. கெளதம்  ராஜஸ்தான்  பஞ்சாப்
 டிரெண்ட் போல்ட்  தில்லி  மும்பை
 ராகுல் டேவாடியா  தில்லி ராஜஸ்தான்
 தவல் குல்கர்னி ராஜஸ்தான்  மும்பை
 சித்தேஷ் லேட் மும்பை கொல்கத்தா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.