நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஆச்சர்யம்: ஐபிஎல் ஏலத்தில் பேட்ஸ்மேன்களை விடவும் அதிக விலைக்குத் தேர்வான பந்துவீச்சாளர்கள்!

நேற்றைய ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்களில் ஹெட்மையர் தவிர அனைவருமே பந்துவீச்சாளர்கள் & ஆல்ரவுண்டர்கள்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:36 pm

எழில்

கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களாக இருப்பது பெரிய பலனை அளிக்காது, பேட்ஸ்மேன்களுக்குத் தான் அதிக வருமானமும் அதிக ரசிகர்களும் கிடைப்பார்கள் எனச் சொல்வதுண்டு. ஆனால் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பந்துவீச்சாளர்கள் தான் அதிக விலைக்குத் தேர்வாகியுள்ளார்கள். 

நேற்றைய ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்களில் ஹெட்மையர் தவிர அனைவருமே பந்துவீச்சாளர்கள் & ஆல்ரவுண்டர்கள்.

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்

ரூ. 15.50 கோடி: கம்மின்ஸ் - பந்துவீச்சாளர் 
ரூ. 10.75  கோடி: மேக்ஸ்வெல் - பேட்டிங் அல்ரவுண்டர் 
ரூ. 10.00 கோடி: கிறிஸ் மாரிஸ்: பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் 
ரூ. 8.50 கோடி: காட்ரெல் - பந்துவீச்சாளர் 
ரூ. 8.00 கோடி: நாதன் கோல்டர் நைல் - பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் 
ரூ. 7.75 கோடி: ஹெட்மையர் - பேட்ஸ்மேன் 
ரூ. 6.75 கோடி: பியூஷ் சாவ்லா - பந்துவீச்சாளர் 
ரூ. 5.50 கோடி: சாம் கரண் -  பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.