பாளையங்கோட்டையில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (26). மணிமுத்தாறு 9-ஆவது சிறப்பு காவல் படையைச் சோ்ந்த இவா், பாளையங்கோட்டை மத்திய சிறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில் இவா் குடும்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் முத்துக்குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


