டெஸ்ட் போட்டியை காப்பாற்ற வீரர்களின் ஊதியத்தை உயர்த்துங்கள்: குமார் சங்ககாரா கோரிக்கை
வருங்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற அதில் விளையாடும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமார சங்ககாரா கூறியுள்ளார்.










