டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

82-ஆவது தேசிய பாட்மிண்டன்: சிந்துவை வீழ்த்தி சாய்னா சாம்பியன்

தேசிய பாட்மிண்டன் சாம்பின்ஷிப் கோப்பையை சாய்னா வென்று சாதனைப் படைத்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:04 pm

Raghavendran

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-ஆவது சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் சாய்னா, சிந்து பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் ஆக்ரோஷ்மாக விளையாடினார். இந்த இறுதிப் போட்டி சுமார் 54 நிமிடங்கள் நீடித்தது.

இந்நிலையில்,  21-17 27-25 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை சாய்னா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

இப்போட்டியில் நம்ப முடியாத அளவுக்கு தான் சிறப்பாக செயல்பட்டதாகவும், சிந்துவின் கடின யுத்திகளையும் சிறப்பாக முறியடித்ததாக சாய்னா கூறினார். கோப்பை வென்ற சாய்னாவுக்கு சிந்து வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.