2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காயத்திலிருந்து மீண்டு வந்தார் ரோஹித் சர்மா: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் ரோஹித் சர்மா இடம்பிடிப்பாரா?

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:07 am

எழில்

விசாகப்பட்டினத்தில் அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது ரோஹித் சர்மாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகினார். அவருடைய காயம் குறித்து லண்டன் மருத்துவர்கள் ஆராய்ந்தார்கள். லண்டனில் அவருடைய வலது தொடைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

தற்போது காயத்திலிருந்து மீண்டுவந்து முழு உடற்தகுதி அடைந்துள்ளதாக ரோஹித் சர்மா ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். மார்ச் 4, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் ரோஹித் சர்மா இடம்பிடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.