மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

டெஸ்ட் வரிசை: ஜடேஜா தொடர்ந்து முதலிடம்; மூன்றாம் இடத்தில் அஸ்வின்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்...

News image
Updated On :19 ஜூலை 2017, 10:47 am

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.  மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இலங்கை பந்துவீச்சாளரான ஹெராத், 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹெராத் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து அவர் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

பேட்ஸ்மேன்களில் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் புஜாரா நான்காம் இடத்திலும் கோலி 5-ம் இடத்திலும் உள்ளார்கள். 

தரவரிசை: டாப் 5

பேட்ஸ்மேன்கள்

1. ஸ்மித்
2. ஜோ ரூட்
3. வில்லியம்சன்
4. புஜாரா
5. கோலி

பந்துவீச்சாளர்கள்

1. ஜடேஜா
2. ஹெராத்
3. அஸ்வின்
4. ஆண்டர்சன்
5. ஹேஸில்வுட்

ஆல்ரவுண்டர்கள்

1. சஹிப் அல் ஹசன்
2. ஜடேஜா
3. அஸ்வின்
4. மொயின் அலி
5. பிளாண்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.