பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

டிராவிடைக் கவர்ந்த 17 வயது தமிழக கிரிக்கெட் வீரர்!

இவரைப் பற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் மிகவும் உயர்வாகப் பேசியுள்ளார் ராகுல் டிராவிட்.

News image
Updated On :17 பிப்ரவரி 2017, 6:03 am

ராகுல் டிராவிட் பரிந்துரைத்த மும்பை இளைஞர் பிரிதி ஷா, இன்று ரஞ்சி கிரிக்கெட் வீரராகி அதிக கவனம் பெற்றுள்ளார். டிராவிடின் அடுத்தப் பரிந்துரை இளம் தமிழக வீரருக்குக் கிடைத்துள்ளது.

17 வயது பேட்ஸ்மேனான ராதாகிருஷ்ணன், இந்தியா U-19 அணிக்காக சமீபத்தில் விளையாடியவர். இவரைப் பற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் மிகவும் உயர்வாகப் பேசியுள்ளார் ராகுல் டிராவிட். அதேபோல ஜூனியர் அணியின் தேர்வாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் ராதாகிருஷ்ணன் குறித்து சாதகமாப் பேசியதால் அவரை விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணியில் சேர்த்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

டிராவிடின் பார்வையில் பட்டு, அடுத்தடுத்தக் கட்டங்களில் நகர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ராதாகிருஷ்ணனும் இடம்பிடிப்பாரா? பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.