அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான முக்கியமானதொரு ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 229 ரன்களை அதிரடியாகக் குவித்தது. இதையடுத்து, 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை 20 ஓவர்களில் எட்ட சிஎஸ்கே வீரர்கள் களமிறங்கி போராடி ரன் திரட்டி வருகின்றனர்.
பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட சென்னை, கடைசி முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. இதில் வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களும் சென்னைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே, பிளே-ஆஃப் வாய்ப்பு கனியும். ஆனால் அத்தகைய சூழல் கனியுமா என்பது சந்தேகம்தான்!
Summary
Chennai Super Kings need 230 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |

பிளே ஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய லக்னௌ, மும்பை; விறுவிறுப்பாகும் ஐபிஎல் தொடர்!






