/

ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
- படம் | AP
Updated On :24 ஏப்ரல் 2025, 1:44 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங் செய்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மஹீஷ் தீக்‌ஷனாவுக்குப் பதில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.