திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் நிகழ்த்திய புதிய சாதனை குறித்து...

News image

வைபவ் சூர்யவன்ஷி - படம்: ஐபிஎல்

Updated On :27 மே 2026, 9:10 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்தவார சாதனை படைத்துள்ளார்.

முல்லான்பூரில் நடைபெற்றுவரும் எலிமினேட்டர் 2ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிவேக சதம் சாதனையை இழந்தாலும் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

ஒரே சீசனில் பவர்பிளேவில் (1-6 ஓவர்கள்) 490 ரன்கள் குவித்த முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக டேவிட் வார்னர் (2016) 467 ரன்கள் குவித்துள்ளார்.

ஐபிஎல் ஒரே சீசனில் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்தவர்கள்

490 - வைபவ் சூர்யவன்ஷி (2026)

467 - டேவிட் வார்னர் (2016)

402 - டிராவிஸ் ஹெட் (2024)

402 - சாய் சுதர்சன் (2025)

382 - ஆடம் கில்கிறிஸ்ட் (2009)

Summary

Vaibhav Sooryavanshi Most powerplay (1-6 overs) runs in an IPL season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.