திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டெஸ்ட் அணியில் இணைந்த பாபர் அசாம்..! தொடரை சமன்செய்யும் முனைப்பில் பாகிஸ்தான்!

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் களமிறங்கிய பாபர் அசாம் குறித்து...

News image

பாபர் அசாம் - படம்: ஏபி

Updated On :16 மே 2026, 12:33 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் பாபர் அசாம் இணைக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது.

தற்போது, இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. வங்கதேசம் 26 ஓவர்களில் 101/3 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் பாபர் அசாம் அணி கோப்பை வென்றது. இந்த சிறப்பான ஃபார்முக்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பாபர் அசாம் இணைக்கப்பட்டுள்ளார்.

சில்ஹெட்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஃபீல்டிங் செய்து வருகிறது. முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

வங்கதேசம் சார்பில் நஜ்முல், முஷ்ஃபிகுர் பேட்டிங் செய்து வருகிறார்கள். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடையும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதும் பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வியுற்றால் பாகிஸ்தானின் கேப்டன் பொறுப்பும் மாற்றப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

Summary

Babar Azam set for return as Pakistan aim to level series against Bangladesh in second Test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.