சத்தீஸ்கரில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபி அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டியில் ஆர்சிபியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. மழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக 7 மணிக்கு டாஸ் சுண்டுவது 8.30 மணியாக மாறியது.
இந்தப் போட்டி 8.45 மணிக்கு தொடங்கும். இருந்தும் இரு அணிகளும் முழுமையாக 20 ஓவர்கள் விளையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.
இந்தப் போட்டியில் கேகேஆர் வென்றால் தில்லியை பின்னுக்குதள்ளி 7ஆவது இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): அஜிங்க்யா ரஹானே, ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், ரகுவன்ஷி, ரோவ்மன் பவல், மணீஷ் பாண்டே, ரிங்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம் தார், ஜேக்கப் டஃபி, ஜோஷ் ஹேசில்வுட்.
Summary
No Reduction in Overs: RCB to Bowl; Venkatesh Iyer Included in Team!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பை வெல்வோம்: ரஜத் படிதார்

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி!

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |

தொடர்ச்சியாக 2 ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைப்பீர்களா? ரஜத் படிதார் பதில்!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



