திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பும்ரா, ஜடேஜா முதலிடம்..! டாப் 10 பட்டியலில் ஜெய்ஸ்வால், கில்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் குறித்து...

News image

ஜஸ்ப்ரீத் பும்ரா - படம் | AP

Updated On :13 மே 2026, 7:59 pm IST

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சில் முதலிடத்தில் நீடிக்கிறார். பேட்டிங்கில் ஜோ ரூட் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்திய பேட்டர்களில் டாப் 10ல் இருவர் மட்டுமே இடம்பிடித்துள்ளார். 8ஆவது இடத்தில் ஜெய்ஸ்வால் நீடிக்க, ஷுப்மன் கில் ஓரிடம் முன்னேறி 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் பும்ராவைத் தவிர்த்து எந்த இந்திய பந்துவீச்சாளர்களும் டாப் 10ல் இல்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாக இருக்கிறது. சிராஜ், ஜடேஜா, குல்தீப் தலா முறையே 12, 14,15ஆவது இடங்களில் இருக்கிறார்கள்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதிலும் டாப் 10ல் வேறு எந்த இந்தியர்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு: ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம்.

பேட்டிங்: ஜெய்ஸ்வால் (9), ஷுப்மன் கில் (9)

ஆல்ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா முதலிடம்.

Summary

ICC Test Rankings: Bumrah maintains top spot, Jaiswal and Gill placed at No.8 and 9 respectively

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.