ஐபிஎல் 2026 சீசனின் 49ஆவது போட்டியில் மோதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் ராஜீவ் காந்தி திடலில் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்கே, மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ ஜான்சன், லாக்கி பெர்குசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, ஸ்மரன் ரவிச்சந்திரன், நிதீஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன்.
Summary
49th match of the ipl 2026 season! Punjab and Sunrisers battling for first place
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

தில்லி பேட்டிங்; பஞ்சாப் பந்துவீச்சு: 2 அணிகளிலும் மாற்றமில்லை!

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


