டி20 உலகக் கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு வான்கடே திடலில் மோதுகிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களை ஒப்பிட்டால் இங்கிலாந்து அணியில் சற்று பலம்குறைந்ததாகவே இருக்கிறார்கள். இருப்பினும் சில புள்ளிவிவரங்கள் சம பலத்துடன் இருப்பதாகக் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளன.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இரு அணிகளுக்குமான உலகக் கோப்பைக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்குமான ஒற்றுமைகள் என்ன?
இரு அணிகளுமே 2 டி20 உலக்க கோப்பைகளை வென்றுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுமே 5 நாக்-அவுட் போட்டியில் வென்றுள்ளன.
வாக்னடேயில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும்போது தலா 1 முறை வென்றுள்ளன.
இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 வெற்றிகள் பெற்றுள்ளன.
ஐசிசி உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் இரு அணிகளுமே நேருக்கு நேர் மோதும்போது தலா 2 முறை வென்றுள்ளன.
இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் ஒரேயொரு தோல்வியைப் பெற்றுள்ளன.
Summary
India - England are equally strong..! Similar statistics in T20 world cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!

அரை நூற்றாண்டுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கோப்பையில் தேர்வான காங்கோ!

இங்கிலாந்தின் சுழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாரா? இறுதிப்போட்டியில் யார்?

அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால்.. இறுதிக்குச் செல்லப் போவது யார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



