தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒருநாள் போட்டி: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை!

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து...

News image

டாஸின் போது வர்ணனையாளர் உடன் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன்கள். - படம்: எக்ஸ் / ஸ்ரீ லங்கா கிரிக்கெட்.

Updated On :4 ஜூன் 2026, 3:29 pm IST

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

ஜமைக்காவில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீ. அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 303/7 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 79 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 49.2 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 56 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் மே.இ.தீ. அணி சார்பில் சீல்ஸ், போர்டி, சேஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இலங்கை சார்பில் துஸ்மந்த் சமீரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் 72 ரன்கள் குவித்த இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அடுத்தடுத்த போட்டிகள் சனிக்கிழமை, திங்கள் கிழமை நடைபெற இருக்கின்றன.

Summary

Sri Lanka beats the West Indies by 41 runs in the 1st ODI as Nissanka scores 79

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.