டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மிட்செல் மார்ஷுக்கு காயம்: ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்ப்பு!

டி20 உலகக் கோப்பையின் 14-ஆவது போட்டி குறித்து...

News image
மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித். - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
Updated On :11 பிப்ரவரி 2026, 11:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 14-ஆவது போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 17 ஓவர்களில் 149/5 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்படுகிறார்.

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக கேப்டனாக அடுத்த போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித் அணியில் இணைக்கப்பட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இருப்பினும் பிளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, கம்மின்ஸ், ஹேசில்வுட் காயத்தால் வெளியேறிய நிலையில், மிட்செல் மார்ஷும் தொடரிலிருந்து வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

summary

Aussie skipper out of Cup opener, superstar steve smith Sri Lanka bound.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.