டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை பேட்டிங்!

டி20 உலகக் கோப்பையின் 38-ஆவது போட்டி குறித்து...

News image
ஜிம்பாப்வே, இலங்கை அணிகளின் கேப்டன்கள்.- படம்: ஐசிசி
Updated On :19 பிப்ரவரி 2026, 9:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 38-ஆவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஜிம்பாப்வே அணி பந்துவீசுகிறது. இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளதால், இந்தப் போட்டி நல்ல பயிற்சியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி, ரியான் பர்ல், சிக்கந்தர் ராஸா, டியான் மியர்ஸ், டோனி முன்யோங்கா, தஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகட்சா, பிராட் எவன்ஸ், கிரேம் க்ரீமர், ப்ளெஸ்ஸிங் முசரபானி.

இலங்கை: பதும் நிசங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக, தசுன் ஷனாகா, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா, பிரமோத் மதுஷன்.

summary

Sri Lanka vs Zimbabwe, 38th Match Sri lanka batting in T20 World Cup 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.