ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆசிய கோப்பை, ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Fatima Sana

ஃபாத்திமா சனா - படம் | ஐசிசி

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:23 pm IST

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை துபை சர்வதேச திடலில் நடைபெறுகிறது. அதன் பின், ஆசிய போட்டிகள் ஜப்பானில் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

இந்த நிலையில், ஆசிய கோப்பை மற்றும் ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய போட்டிகள் என இரண்டிலுமே பாகிஸ்தான் அணியை ஃபாத்திமா சனா கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி விவரம்

ஃபாத்திமா சனா (கேப்டன்), ஆயிஷா ஜாஃபர், இமான் நஷீர், இமான் ஃபாத்திமா, குல் பெரோஷா, மொமினா ரியாசத், முனீபா அலி, நஜிகா அல்வி, நஷ்ரா சாந்து, சாதியா இக்பால், சைரா ஜபீன், ஷாவல் ஷுல்ஃபிகர், துபா ஹாசன், உம்-இ-ஹனி, வஹீதா அக்தர்.

ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி விவரம்

ஃபாத்திமா சனா (கேப்டன்), ஆலியா ரியாஸ், ஆயிஷா ஸாஃபர், இமான் நஷீர், இமான் ஃபாத்திமா, குல் ஃபெரோஷா, ஹும்னா பிலால், மொமினா ரியாசத், முனீபா அலி, நஷ்ரா சாந்து, சைரா ஜபீன், ஷாவல் ஷுல்ஃபிகர், தஸ்மியா ருபாப், துபா ஹாசன், உம்-இ-ஹனி.

Summary

The Pakistan Cricket Board has announced the Pakistan women's squad for the Asia Cup and the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.